பாடல் வரிகளை
எழுதியவர் ஜி கே பி, இப்பாடலைப் பாடியவர்கள் ஆராதனா சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி,
சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.
வாயாடி பெத்த
புள்ள வரப்போறா நெல்ல போல!!!
யார் இவ யார்
இவ!!!
கையில சுத்துற
காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி!!!
கண்ணுல கலரா
கண்ணாடி வம்புக்கு வந்து நிற்பா!!!
யாரு இவ யாரு
இவ!!!
யார் இந்த தேவதை
ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே!!!
சேட்டை கெல்லாம்
சொந்தக்காரி!!!
யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும்!!!
ஏமக நீ எந்தன்
சாமிதான் என்னை பெத்த சின்னத்தாயே!!!
அன்னக்கிளியே
வண்ணகுயிலே!!!
குட்டி குரும்பே
கட்டிக்கரும்பே!!!
செல்லக்கிளியே
சின்ன சிலையே!!!
அப்பன் மகளா
பிறந்தவளா!!!
அப்பனுக்கு
ஆஸ்தியும் நான் தானே!!!
ஆசையா வந்தே
பொறந்தேனே!!!
வானத்தில் பட்டமாய்
உசரக்க பறந்தேனே!!!
எனக்கு இருக்கும்
கனவு எல்லாமே!!!
நிலவு கிட்ட
சொல்லி வைப்பேனே!!!
பாசத்தில் விளையுற
வயல போல இருப்பேனே!!!
பட்டு புள்ள
நெனப்புல!!!
பசி எனக்கில்லை
இவள் சிரிப்புல மயிலே!!!
வானவில் குடைக்குள்
மழை பஞ்சமில்ல!!!
இடி மின்னல்
இவள் கூட பாட்டு கட்டி ஆடும்!!!
யார் இந்த தேவதை தானனானா… தன்னானா,,,
வால் மட்டும்
இல்லையே!!!
ஆசை மக என்ன
செஞ்சாலும்!!!
அதட்ட கூட ஆசை
படமாட்டேன்!!!
என் மக ஆம்பள
பத்துக்கு சமம் தானே!!!
செவுத்து மேல
பந்த போல தான்!!!
சாணியையும்
சுழட்டி அடிப்பாளே!!!
காளையை கூடவும்
அண்ணனா நினைப்பாளே!!!
எப்பவுமே செல்ல
புள்ள விளையாட்டு புள்ள!!!
ரெட்டைசுழி
புள்ள அழகே!!!
பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல ஆசை பொண்ணு!!!
ஆயுள் தானே
கூடிக்கிட்டே போகும்!!!
வாயாடி பெத்த
புள்ள வரப்போறா நெல்ல போல!!!
யார் இவ யார்
இவ!!!
கையில சுத்துற
காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி!!!
கண்ணுல கலரா
கண்ணாடி!!!
வம்புக்கு வந்து
நிற்பா யாரு இவ யாரு இவ!!!
யார் இந்த தேவதை
ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே!!!
சேட்டை கெல்லாம்
சொந்தக்காரி யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும்!!!
ஏமக நீ எந்தன்
சாமிதான் என்னை பெத்த சின்னத்தாயே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக